நடுத்தரம்

முன் வரையறுத்த அளவு வடிவூட்டங்களிலிருந்து அல்லது நீங்கள் வடிவூட்டம் கீற்றில் குறிப்பிட்ட அளவு வடிவூட்டத்திலிருந்துஉங்களின் வணிக அட்டைக்கான அளவைத் தேரவும்.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - புதிய - வணிக அட்டைகள் - நடுத்தரம் கீற்றைத் தேர்க


வடிவூட்டு

உங்களின் வணிக அட்டைக்கான அளவு வடிவூட்டத்தைத் தேர்க.

தொடர்ச்சியான

தொடர் காகிதத்தில் வணிக அட்டைகளை அச்சிடுகிறது.

தாள்

தனிப்பட்ட தாள்களில் வணிக அட்டைகளை அச்சிடுகிறது.

தர அடையாளம்

நீங்கள் பயன்படுத்தவிரும்பும் காகிதத்தின் சூட்டுக்குறியைத் தேர்ந்தெடுக. ஒவ்வொரு சூட்டுக்குறியும் அதன் சொந்த வடுவூட்டுகளைக் கொண்டுள்ளது.

வகை

நீங்கள் பயன்படுத்தவிரும்பும் அளவு வடிவூட்டைத் தேர்க. கிடைக்கப்பெறும் வடிவூட்டுகள் யாவும் நீங்கள் சுட்டுக் குறி பட்டியலில் தேர்ந்த சுட்டுக் குறியைச் சார்ந்தவையாகும். நீங்கள் தனிப்பயன் விளக்கச்சீட்டு வடிவூட்டைப் பயன்படுத்த விரும்பினால், [பயனர்] ஐத் தேர்ந்து, பிறகு வடிவூட்டத்தை வரையறுக்க வடிவூட்டு கீற்றைச் சொடுக்குக.

தகவல்

வணிக அட்டையின் காகித வகையும் பரிமாணமும் வடிவூட்டு பரப்பின் கீழ்ப்பகுதியில் காட்டப்படுகின்றன.