வணிக அட்டைகள்

உங்களின் சொந்த வணிக அட்டைகளை வடிவமை அல்லது உருவாக்குக. முன் வரையறுத்த அளவு வடிவூட்டுகள் அளவுகளிலிருந்து எண்ணை தேர்ந்தெடுக்கலாம் அல்லது சொந்தமாக உருவாக்கலாம்.

இக்கட்டளையை அணுக...

கோப்பு- புதிய - வணிக அட்டைகள் ஐத் தேர்க


நடுத்தரம்

முன் வரையறுத்த அளவு வடிவூட்டங்களிலிருந்து அல்லது நீங்கள் வடிவூட்டம் கீற்றில் குறிப்பிட்ட அளவு வடிவூட்டத்திலிருந்துஉங்களின் வணிக அட்டைக்கான அளவைத் தேரவும்.

வணிக அட்டைகள்

உங்கள் வணிக அட்டைகளின் தோற்றத்தினை வரையறுக்கவும்.

தனியார்

வணிக அட்டைகளுக்கான தனிப்பட்ட தொடர்பு தகவலைக் கொண்டிருக்கிறது.வணிக அட்டைகளின் தளக்கோலங்கள் வணிக அட்டைகள் கீற்றில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

வணிகம்

'வணிக அட்டை', பணி' பகுப்புலிருந்து தளக்கோலத்தைப் பயன்படுத்தும் வணிக அட்டைகளுக்கான தொடர்பு தகவலைக் கொண்டிருக்கிறது. வணிக அட்டைத் தளக்கோலங்கள் வணிக அட்டைகள் கீற்றில் தேர்ந்தெடுக்கப்படுகினறன.

வடிவூட்டு

காகித வடிவூட்டல் தேர்வுகளை அமை.

தேர்வுகள்

உரை ஒருகாலங்காட்டல், அச்சுப்பொறி அமைவுகள் உட்பட உங்களின் விளக்கச்சீட்டுகளுக்கோ வணிக அட்டைகளுக்கோ கூடுதல் தேர்வுகளை அமைக்கிறது.

Reset

Resets changes made to the current tab to those applicable when this dialog was opened.