முதன்மை ஆவணம்

ஒரு முதன்மை ஆவணத்தைப் பயன்படுத்தி, ஒரு நூல் உருவாக்குதல் போன்ற சிக்கலான திட்டங்களைச் செயல்படுத்துக. ஒரு முதன்மை ஆவணம் நூலின் ஒவ்வொரு அத்தியாயத்துக்குமான தனிப்பட்ட கோப்புகளோடு, ஒரு உள்ளடக்க அட்டவணையையும் ஒரு அகவரிசையையும் கொண்டிருக்க முடியும்.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - புதிய - முதன்மை ஆவணம்ஐத் தேர்க