புதிய

ஒரு புதிய LibreOffice ஆவணத்தை உருவாக்கும்.

இக்கட்டளையை அணுக...

கோப்பு- புதிய ஐத் தேர்க

New icon on the Standard Bar (the icon shows the type of the new document)

படவுரு

புதிய

Key +N


வார்ப்புருவிலிருந்து ஒரு ஆவணத்தை உருவாக்க நீங்கள் வேண்டினால், புதிய - வார்ப்புரு ஐத் தேர்க.

ஒரு வார்ப்புரு என்பது ஓர் ஆவணத்திற்கான வடிவமைப்புப் பாணிகளான வடிவூட்டல் பாணிகள், பின்புலங்கள், சட்டகங்கள், வரைவியல்கள், புலங்கள், பக்கத் தளக்கோலம், உரை ஆகியவைவற்றைக் கொண்டிருக்கும் ஒரு கோப்பாகும்.

படவுரு

பெயர்

செயலாற்றி

படவுரு

உரை ஆவணம்

ஒரு புதிய உரை ஆவணத்தை (LibreOffice ரைட்டர்) உருவாக்கும்.

படவுரு

விரிதாள்

ஒரு புதிய விரிதாள் ஆவணத்தை (LibreOffice கல்க்) உருவாக்கும்.

படவுரு

வழங்கல்

புதிய வழங்கல் ஆவணத்தை உருவாக்குகிறது (LibreOffice இம்பிரெஸ்)

படவுரு

சித்திரம்

ஒரு புதிய சித்திர ஆவணத்தை (LibreOffice டிரோ) உருவாக்கும்.

படவுரு

தரவுத்தளம்

ஒரு தரவுத்தளக் கோப்பை உருவாக்குவதற்காகத் தரவுத்தள வழிகாட்டியைத் திறக்கும்.

படவுரு

HTML ஆவணம்

ஒரு புதிய HTML ஆவணத்தை உருவாக்கும்.

படவுரு

XML படிவ ஆவணம்

ஒரு புதிய XForms ஆவணத்தை உருவாக்கும்.

படவுரு

முதன்மை ஆவணம்

ஒரு புதிய முதன்மை ஆவணத்தை உருவாக்கும்.

படவுரு

சூத்திரம்

ஒரு புதிய சூத்திர ஆவணத்தை (LibreOffice மேத்) உருவாக்கும்.

படவுரு

விளக்கச்சீட்டுகள்

உங்களின் விளக்கச்சீட்டுகளுக்கான தேர்வுகளை நீங்கள் அமைப்பதற்கான, விளக்கச்சீட்டுகள் உரையாடலைத் திறப்பதோடு, (LibreOffice Writer) விளக்கச்சீட்டுகளுக்கான ஒரு புதிய உரை ஆவணத்தை உருவாக்குகிறது.

படவுரு

வணிக அட்டைகள்

உங்களின் வணிக அட்டைகளுக்கான தேர்வுகளை நீங்கள்அமைப்பதற்கான வணிக அட்டைகள் உரையாடலைத் திறப்பதோடு, பிறகு ஒரு புதிய (LibreOffice Writer) ஆவணத்தை உருவாக்குகிறது.

படவுரு

வார்ப்புருகள்

உள்ள ஒரு வார்ப்புருவிலிருந்து ஒரு புதிய ஆவணத்தை உருவாக்கும்.