அளவீட்டு அலகுகளின் நிலைமாற்றம்

சில உரையாடல்களில், நீங்கள் அளவீட்டு மதிப்புகளை உள்ளீடு பெட்டிகளில் உள்ளிட முடியும். நீங்கள் வெறும் எண்மிய மதிப்பை உள்ளிட்டால், முன்னிருப்பு அளவீட்டு அலகு பயன்படுத்தப்படுகிறது.

You define the default measurement unit for Writer text documents in the dialog that you get by choosing - LibreOffice Writer - General. For Calc, Draw, and Impress, you open a document of that type and then open the appropriate General page as for Writer.

In input boxes for length units you can also add the unit abbreviation according to the following list:

அலகு சுருக்கம்

விளக்கம்

மி.மீ

மில்லிமீட்டர்

செ.மீ

சென்டிமீட்டர்

in or ″

அங்குலம்

pi

Pica

pt

புள்ளி


பின்வரும் சூத்திரங்கள் அலகுகளை நிலைமாற்றுகின்றன:

எ.கா, உரை ஆவணத்தில், வடிவூட்டு - பத்தி - உள்தள்கள் & இடைவெளி ஐத் திற. ஓர் அங்குலம் பத்தியை உள்தள்ள, 1 உள்ளே அல்லது1" "உரைக்கு முன்" பெட்டியினுள் உள்ளிடுக.1 cm பத்தியை உள்தள்ள, உள்ளீடு பெட்டியில் 1 cm ஐ உள்ளிடுக.

Tip Icon

To input the maximum or minimum allowed value respectively, click the current value and then press the Page Up or Page Down key.