அடிக்கடி பயனாகும் பொத்தான்கள்

ரத்து

ரத்து ஐச் சொடுக்கினால் ஒரு உரையாடலில் செய்த எந்த மாற்றத்தையும் சேமிக்காமல் மூடிவிடும்.

முடிவு

எல்லா மாற்றங்களையும் செயலாக்கிவிட்டு வழிகாட்டியை முடும்.

கருவிப்பட்டைகள்

சில படவுருக்களின் பக்கமுள்ள அம்பைச் சொடுக்குவதன்வழி நீங்கள் ஒரு கருவிப்பட்டையைத் திறக்கலாம். கருவிப்பட்டையை நகர்த்த, தலைப்புப் பட்டையை இழுங்கள். சுட்டெலிப் பொத்தானை நீங்கள் விட்ட இடத்தில் கருவிப்பட்டை நிற்கும். பின்னர், நீங்கள் தலைப்புப் பட்டையை வேறு இடத்துக்கு இழுக்கலாம்; சாளர விளிம்புக்கு இழுத்தால் மட்டும் கருவிப்பட்டை அங்கு பொருத்திக்கொள்ளும். கருவிப்பட்டையை மூட சாளரத்தை மூடு படவுருவைச் சொடுக்குங்கள். கருவிப்பட்டையை மீண்டும் தென்பட வைக்க பார்வை - கருவிப்பட்டைகள் - (கருவிப்பட்டை பெயர்) ஐத் தேருங்கள்.

சுழல் பொத்தான்

  1. படிவக் கட்டுப்பாடுகளில், ஒரு சுழற்பொத்தான் என்பது எண்மியப் புலம், நாணயப் புலம், தேதி புலம் அல்லது நேரப் புலம் போன்றவற்றின் பண்பாகும். "சுழற்பொத்தான்" பண்பானது செயல்படுத்தப்பட்டால், எதிர் திசைகளைக் காட்டும் அம்புகளைக்கொண்ட ஓர் இணை குறியீட்டை செங்குத்தாகவோ கிடைமட்டமாகவோ காட்சியளிக்கிறது.

  2. அடிப்படை IDEஇல், ஒரு சுழற்பொத்தான் என்பது இரு அம்பு குறியீடுகளுடனான எண்மிய புலத்திற்கான பெயராகப் பயன்படுத்தப்படுகிறது.

சுழற்பொத்தானுக்கு அடுத்துள்ள புலனத்தினுள் ஓர் எண்மிய மதிப்பை நீங்கள் தட்டச்சிட முடியும், அல்லது சுழற்பொத்தானிலுள்ள மேல் அம்பு அல்லது கீழ் அம்பு குறியீட்டைக்கொண்டு மதிப்பைத் தேர்க. மதிப்பை அதிகரிக்கவோ குறைக்கவோ விசைப்பலகையிலுள்ள மேல் அம்பையோ கீழ் அம்பையோ நீங்கள் அழுத்தலாம். அதிகபட்ச, குறைந்தபட்ச மதிப்பை அமைக்க நீங்கள் மேல் பக்கம் அல்லது கீழ் பக்கம் விசைகளை அழுத்தலாம்.

சுழற்பொத்தானுக்கு அடுத்துள்ள பொத்தான் எண்மிய மதிப்புகளை வரையறுத்தால், எ.கா, 1 cm அல்லது 5 mm, 12 pt அல்லது 2" போன்ற அளவீட்டு அலகு ஐ நீங்கள் வரையறுக்கலாம்.

நிலைமாற்று

நீங்கள் இந்த உரையாடலின்வழி மேலனுப்பைச் சொடுக்கினால், இந்தப் பொத்தான்அடுத்து ஐ அழைக்கிறது. கடைசி பக்கத்தில் பொத்தான் நிலைமாற்று பெயரைக் கொண்டுள்ளது. பின்னர்,பொத்தானைச் சொடுக்குதலில் நிலைமாற்றம் ஏற்படுகிறது.

சூழல் பட்டி

ஒரு பொருளின் சூழல் பட்டியைச் செயல்படுத்த, பொருளைத் தேர்வதற்கு முதலில் சுட்டெலி பொத்தானைச் சொடுக்குவதோடு, பிறகு சில சூழல் பட்டிகள், பொரு தேரப்படாவிட்டாலும் கூட அழைக்கப்படமுடியும். சூழல் பட்டிகள் LibreOffice இல் எல்லா இடங்களிலும் காணப்படும்.

அழி

உறுதியளிப்புக்குப் பின்னரான தனிமங்களையோ தேர்ந்த தனிமத்தையோ அழிக்கிறது.

அழி

தேர்ந்த தனிமத்தையோ உறுதிப்படுத்தல் அவசியமில்லாத தனிமங்களையோ அழிக்கிறது.

மெட்ரிக்

You can enter values in the input fields in different units of measurement. The default unit is inches. However, if you want a space of exactly 1cm, then type "1cm". Additional units are available according to the context, for example, 12 pt for a 12 point spacing. If the value of the new unit is unrealistic, the program uses a predefined maximum or minimum value.

மூடு

உரையாடலை மூடிவிட்டு எல்லா மாற்றங்களையும் சேமிக்கும்.

மூடு

உரையாடலை மூடுகிறது.

செயல்படுத்து

மாற்றியமைத்த அல்லது தேர்ந்த மதிப்புகளை உரையாடலை மூடாமலேயே பயன்படுத்துகிறது.

சுருக்கு / மிகுதியாக்கு

உள்ளீடு புலத்தின் அளவுக்கு உரையாடலைக் குறைக்க சுருக்கு படவுருவைச் சொடுக்குக. இது பின்னர் தாளிலுள்ள தேவையான மேற்கோளைக் குறிக்க எளிதாக இருக்கும். படவுருக்கள் பின்னர் தானாகவே மிகுதியாக்கு படவுருவுக்கு மாறிவிடும். அதன் அசல் அளவிலேயே உரையாடலை மீட்க அதைச் சொடுக்குகவும்.

நீங்கள் சுட்டெலியைக்கொண்டு ஒரு தாளினுள் சொடுக்கும்போது உரையாடல் தானாகவே சிறுமமாக்கப்படுகிறது. சுட்டெலி பொத்தானை நீங்கள் வெளியீடு செய்தவுடனே, உரையாடல் மீட்டெடுக்கப்படுவதோடு சுட்டெலி ஆவணத்தில் நீல சட்டகத்தினால் முனைப்புறுத்தலில் மேற்கோள் வீச்சு வரையறுக்கப்படுகிறது.

படவுரு

சிறிதாக்கு

படவுரு

பெரிதாக்கு

முன்னோட்டப் புலம்

நடப்புத் தெரிவின் ஒரு முன்னோட்டத்தைக் காட்டுகிறது.

அடுத்து

அடுத்து பொத்தானைச் சொடுக்குக, பிறகு வழிகாட்டியானது நடப்பு ஆவணத்தின் அமைவுகளைப் பயன்படுத்துவதோடு அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்கிறது. நீங்கள் கடைசி நடவடிக்கையிலிருந்தால், இந்தப் பொத்தான் உருவாக்கு என ஆகிவிடுகிறது.

உரையாடல் பொத்தான்கள்

மீட்டமை

மாற்றியமைத்த மதிப்புகளை கீற்றுப் பக்க முந்தைய மதிப்புகளுக்கு மீட்டமைக்கிறது.

ரத்து

உரையாடலை மூடுவதோடு அனைத்து மாற்றங்களையும் நிராகரிக்கிறது.

சரி

அனைத்து மாற்றங்களையும் சேமிப்பதோடு உரையாடலை மூடுகிறது.

Reset

Resets changes made to the current tab to those applicable when this dialog was opened.

மீட்டமை

நடப்புக் கீற்றில் ஏற்படுத்திய மாற்றங்களை இந்த உரையாடல் திறந்து வைக்கப்பட்டபோது பொருந்தக்கூடியதாக மீட்டமைக்கிறது. உறுதிப்படுத்தும் வினவலானது இந்த இந்த உரையாடலை மூடும்போது தோன்றுவதில்லை.

மீட்டமை

மாற்றியமைத்த மதிப்புகளை மீண்டும் முன்னிருப்பு மதிப்புகளுக்கு மீட்டமைகிறது.

Warning Icon

உறுதிப்படுத்தல் வினவல் தோன்றவில்லை. நீங்கள் சரி என உரையாடலை உறுதிப்படுத்தினால் இந்த உரையாடலின் எல்லா அமைவுகளும் மீட்டமைக்கப்படும்.


செந்தரம்

உரையாடலில் தென்படும் மதிப்புகளை மீண்டும் முன்னிருப்பு நிறுவல் மதிப்புகக்கு மீட்டமைக்கிறது.

Warning Icon

முன்னிருப்புகள் மீண்டும் ஏற்றப்படுவதற்கு முன் உறுதிப்படுத்தல் தோன்றாது.


பின்வாங்கு

முந்தைய படியில் செய்த தெரிவுகளைப் பார்வையிடுக. நடப்பு அமைவுகள் மாறாமல் அப்படியே இருக்கின்றன. இந்தப் பொத்தான் பக்கம் இரண்டிலிருந்து மட்டுமே செயல்படுத்த்தப்படும்.

தேர்வுகள்

கூடுதல் தேர்வுகளைக் காட்ட உரையாடலை விரிவாக்குவதற்கு தேர்வுகள் விளக்கச்சீட்டைச் சொடுக்குக. உரையாடலை மீட்டெடுக்க மீண்டும் சொடுக்குக.

பின்வரும் செயலாற்றிகளையும் காண்க:

The search supports regular expressions. You can enter "all.*", for example to find the first location of "all" followed by any characters. If you want to search for a text that is also a regular expression, you must precede every character with a \ character. You can switch the automatic evaluation of regular expression on and off in - LibreOffice Calc - Calculate.

பிழை ஏற்பட்டால், செயலாற்றி ஒரு தருக்க அல்லது எண்மிய மதிப்பைத் தருகிறது.

(This command is only accessible through the context menu).

By double-clicking a tool, you can use it for multiple tasks. If you call the tool with a single-click, it reverts back to the last selection after completing the task.

கட்டுப்பாட்டை பற்றி அறிய Shift+F1 ஐ அழுத்தி, கட்டுப்பாட்டைச் சுட்டுக.

Options dialog buttons

OK

Save the changes in the page and close the Options dialog.

Cancel

Close the Options dialog and discard all changes done.

Reset

Resets changes made to the current tab to those applicable when this dialog was opened.

Warning Icon

Some options cannot be reset once edited. Either edit back the changes manually or click Cancel and reopen the Options dialog.