கருவிகள்

பின்வருவது, LibreOffice வரை பட்டிகள், துணைப்பட்டிகள் மற்றும் அவைகளின் உரையாடல்களின் விவரமாகும்.

Note Icon

The window containing the document you want to work on must be selected in order to use the menu commands. Similarly, you must select an object in the document to use the menu commands associated with the object.


Warning Icon

The menus are context sensitive. This means that those menu items are available that are relevant to the work currently being carried out. If the cursor is located in a text, then all of those menu items are available that are needed to edit the text. If you have selected graphics in a document, then you will see all of the menu items that can be used to edit graphics.


கோப்பு

பட்டியானது திற, மூடு, அச்சிடு போன்ற வரை ஆவணங்களுடன் பணிபுரிவதற்கான பொது கட்டளைகளைக் கொண்டிருக்கின்றன. LibreOffice வரையை மூட, வெளியேறு ஐச் சொடுக்குக.

தொகு

இப்பட்டியிலுள்ள கட்டளைகள் வரை ஆவணங்களான( எ.கா, நகலெடுத்தலும் ஒட்டுதலும்) போன்றவற்றைக் தொகுக்க பயன்படுகின்றன.

பார்வை

வரைதல் ஆவணங்களின் காட்சி பண்புகளை அமைக்கிறது.

நுழை

டிரோ ஆவணங்களினுள் வரைவியல்கள், வழிகாட்டிகள் போன்ற தனிமங்களை நீங்கள் நுழைக்க இந்தப் பட்டி அனுமதிக்கிறது.

வடிவூட்டம்

தளக்கோலத்தையும் உங்கள் ஆவணத்தின் உள்ளடக்கங்களையும் வடிவூட்டுவதற்கான கட்டளைகளைக் கொண்டிருக்கிறது.

கருவிகள்

மொழியையும் அமைப்பையும் அணுக செய்வதைப்போல இந்தப் பட்டி LibreOffice டிரோவுக்கான கருவிகளையும் வழங்குகிறது.

மாற்றியமை

உங்கள் ஆவணத்திலுள்ள பொருள்களை மாற்றியமைப்பதற்கான கட்டளைகளைக் கொண்டுள்ளது.

சாளரம்

ஆவணச் சாளரங்களைக் கையாளுதலுக்கும் காட்சியளித்தலுக்கும் உரிய கட்டளைகளைக் கொண்டுள்ளது.

உதவி

நீங்கள் LibreOffice உதவிக் கட்டகத்தைத் தொடக்கவும் கட்டுப்படுத்தவும் உதவிப் பட்டி அனுமதிக்கிறது.