தரவு அட்டவணை

திறக்கதரவு அட்டவணைநீங்கள் தரவு விளக்கப்படத்தைத் தொகுக்க உரையாடல்.

அந்த தரவு அட்டவணை நீனகள் கல்க் தாளை அல்லது எழு்த்தாளர் அட்டவணையை அடிப்படையாகக் கொண்ட விளக்கப்படத்தைப் பயன்படுத்தினால் உரையாடல் அமையப் பெறாது.

Note Icon

நீங்கள் உரையாடலை மூடி மீண்டும் திறந்தால் மட்டுமே சில மாற்றங்கள் தென்படக் கூடும்.


இக்கட்டளையை அணுக...

தேர்ந்தெடுபார்வை-தரவு விளக்கப்பட அட்டவணை(விளக்கப்படங்கள்)

வடிவூட்டல் பட்டையைச் சொடுக்கவும்

படவுரு

தரவு விளக்கப்படம்


கட்டுப்பாட்டை பற்றி அறிய Shift+F1 ஐ அழுத்தி, கட்டுப்பாட்டைச் சுட்டுக.

தரவு விளக்கப்படத்தை மாற்றம் செய்ய

முன்னிருப்புத் தரவைக் கொண்டு நீங்கள் ஒரு விளக்கப்படத்தை உருவாக்கும்போது, அல்லது உங்கள் ஆவணத்தினுள் ஒரு விளக்கப்படத்தை நகலெடுக்கும்ப்போது, உங்கள் சுயத் தரவை உள்ளிடுவதற்கு தரவு அட்டவணை உரையாடலைத் திறக்கலாம். விளக்கப்படம் நேரடி முன்னோட்ட தரவுக்குப் பதிலளிக்கிறது.

விளக்கப்படத்திற்கு மாற்றங்களைச் செயல்படுத்த விளக்கப்படத் தரவு உரையாடலை மூடவும். மாற்றங்களை ரத்து செய்ய தொகு - செயல்நீக்கு ஐத் தேர்ந்தெடுக்கவும்.

  1. ஏற்கனவே உள்ள கலத் தரவின் அடிப்படையாகக் கொண்டிருக்காத ஒரு விளக்கப்படத்தைத் நுழைக்கவோ தேரவோ செய்க.

  2. தேர்ந்தெடுபார்வை-தரவு விளக்கப்பட அட்டவணைதரவு அட்டவணை உரையாடலை திறக்க.

    தரவுத் தொடர்கள் நிரலில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.மிக இடது பக்க நிரலின் பங்கானது முறையே பகுப்புகள் அல்லது தரவு விளக்கச்சீட்டுகளை அமைப்பதாகும். மிக இடது பக்க நிரலின் உள்ளடக்கங்கள் எப்போதும் உரையாக வடிவமைக்கப்படுகின்றன. படிநிலை விளக்கச்சீட்டுகளாகப் பயன்படுத்தப்படுத்துவதற்கு நீங்கள் மேலும் உரை நிரல்களை நுழைக்கலாம்.

  3. உரையாடலிலுள்ள ஒரு கலத்தைச் சொடுக்குவதோடு உள்ளடக்கங்களை மாற்றுக. மாற்றப்பட்ட உள்ளடக்கங்களை முன்னோட்டத்தில் பார்க்க மற்றொரு கலத்தைச் சொடுக்குக.

  4. நிரலுக்கு மேலுள்ள உரை பெட்டியின் தரவுத் தொடர்களின் பெயர்களை உள்ளிடுக.

  5. நிரைகளையும் நிரல்களையும் நுழைப்பதற்கோ அழிப்பதற்கோ அட்டவணைக்கு மேலுள்ள படவுருக்களைப் பயன்படுத்துக. பன்மடங்கு நிரல்களுடனான தரவுத் தொடர்களுக்கு,முழுத் தரவுத் தொடர்கள் மட்டுமே நுழைக்கவோ அழிக்கவோ முடியும்.

  6. விளக்கப்படத்திலுள்ள தரவுத் தொடர்களின் ஒழுங்கமைவு தரவு அட்டவணையிலுள்ளதுபோலவே உள்ளது. நடப்பு நிரலை அதன் வலதிலுள்ள அண்டை நிரலுடன் வழிமாற்ற தொடர்களை வலதுக்கு நகர்த்து படவுருவைப் பயன்படுத்துக.

  7. விளக்கப்படத்திலுள்ள தரவுப் புள்ளிகள் அல்லது பகுப்புகள் ஆகியவற்றின் ஒழுங்கமைவு தரவு அட்டவணையிலுள்ளதுபோலவே உள்ளது. நடப்பு நிரையை அதன் கீழ் அண்டை நிரையோடு வழிமாற்ற நிரையை கீழ் நகர்த்து படவுருவைப் பயன்படுத்துக.