வடிவூட்டல் பட்டை

சூத்திரங்களை உள்ளிட இந்தப் பட்டையைப் பயன்படுத்துக.

பெட்டியைப் பெயரிடுக

நடப்புக் கலத்திற்கான மேற்கோள், தேர்ந்த கலங்களின் வீச்சு, அல்லது பரப்பின் பெயர் ஆகியவற்றைக் காட்சியளிக்கிறது. நீங்கள் கலங்களின் வீச்சையும் தேர்வதோடு பிறகு அந்த வீச்சுகான பெயரை பெயர்ப்பெட்டியில் தட்டச்சிடலாம்.

சேர்க்கைப் பெட்டித் தாள் பரப்பு

பெயர் பெட்டி

Function Wizard

Opens the Function Wizard, which helps you to interactively create formulas.

Icon

செயலாற்றி வழிகாட்டி

தொகை

நடப்புக் கலத்தினுள் ஒரு கல வீச்சின் தொகையை நுழைக்கிறது; அல்லது மதிப்புகளின் தொகையை தேர்ந்த கலங்களினுள் நுழைக்கிறது. ஒரு கலத்தில் சொடுக்குக, இந்தப் படவுருவைச் சொடுக்குவதோடு விருப்பப்பட்டால் கல வீச்சைச் சரி செய்க. அல்லது மதிப்புகளின் தொகை நுழைக்கப்படவிருக்கும் சில கலங்களைத் தேர்க; பிறகு, படவுருவைச் சொடுக்குக.

படவுரு

தொகை

செயலாற்றி

நடப்புக் கலத்திற்கான ஒரு சூத்திரத்தைச் சேர்க்கிறது. இந்தப் படவுருவைச் சொடுக்கவும், பிறகு உள்ளீட்டு வரி இல் சூத்திரத்தைச் சேர்க்கவும்.

Icon

செயலாற்றி

ரத்து செய்

உள்ளீட்டு வரி இன் உள்ளடக்கங்களை துடைக்கிறது, அல்லது நீங்கள் ஏற்கனவே உள்ள சூத்திரத்தில் செய்த மாற்றங்களை ரத்து செய்கிறது.

படவுரு

ரத்து செய்

ஏற்றுக்கொள்

உள்ளடக்கங்களின் உள்ளீட்டு வரி ஐ ஏற்கிறது. பிறகு நடப்புக் கலத்தினுள் உள்ளடக்கங்களை நுழைக்கிறது.

படவுரு

ஏற்றுக்கொள்

உள்ளீட்டு வரி

நடப்புக் கலத்திற்கு நீங்கள் சேர்க்க் வேண்டிய சூத்திரத்தை உள்ளிடுக. சூத்திரத்தினுள் முன்வரையறுத்த செயலாற்றியை நுழைப்பதற்கும் செயலாற்றி வழிகாட்டி படவுருவையும் நீங்கள் சொடுக்கலாம்.