கருவிகள்

எழுத்துக்கூட்டுகளைச் சரிபார்க்க, தாள் மேற்கோள்களைக் கண்டறிய, தவறுகளைக் கண்டுபிடிக்க, நிகழ்வோட்டங்களை வரையறுக்க ஆகியவற்றிற்கான கட்டளைகளை கருவிகள் பட்டி கொண்டுள்ளது.

நீங்கள் பெருமங்களை உருவாக்கவும் ஒப்படைக்கவும் முடியும், கருவிப்பட்டைகள், பட்டிகள், விசைப்பலகை போன்றவற்றின் தோற்றத்தை உள்ளமைக்கவும் உணரவும் முடிவதோடு, LibreOffice செயலிகளுக்கான முன்னிருப்புத் தேர்வுகளை அமைக்கவும் முடியும்.

சொல்திருத்து

Checks spelling manually.

மொழி

Opens a submenu where you can choose language specific commands.

தானிதிருத்தத் தேர்வுகள்

Sets the options for automatically replacing text as you type.

இலக்கு தேடல்

Opens a dialog where you can solve an equation with a variable.

Solver

Opens the Solver dialog. A solver allows you to solve equations with multiple unknown variables by goal-seeking methods.

துப்பறிவாளர்

This command activates the Spreadsheet Detective. With the Detective, you can trace the dependencies from the current formula cell to the cells in the spreadsheet.

நிகழ்வோட்‌டங்கள்

Defines a scenario for the selected sheet area.

ஆவணத்தைப் பாதுக்காக்கவும்

The Protect Sheet or Protect Spreadsheet commands prevent changes from being made to cells in the sheets or to sheets in a document. As an option, you can define a password. If a password is defined, removal of the protection is only possible if the user enters the correct password.

பெருமங்கள்

Lets you record or organize and edit macros.

Extension Manager

The Extension Manager adds, removes, disables, enables, and updates LibreOffice extensions.

XML வடிகட்டி அமைவுகள்

Opens the XML Filter Settings dialog, where you can create, edit, delete, and test filters to import and to export XML files.

தனிப்பயனாக்கு

Customizes LibreOffice menus, context menus, shortcut keys, toolbars, and macro assignments to events.

தேர்வுகள்

இந்தக் கட்டளை தனிப்பயனாக்கப்பட்ட நிரல் வடிவாக்கத்திற்கான ஓர் உரையாடலைத் திறக்கிறது.