பட்டிகள்

பின்வரும் பட்டியின் கட்டளைகள் விரிதாள்களுக்குரியவை.

Note Icon

The window containing the document you want to work on must be selected in order to use the menu commands. Similarly, you must select an object in the document to use the menu commands associated with the object.


Warning Icon

The menus are context sensitive. This means that those menu items are available that are relevant to the work currently being carried out. If the cursor is located in a text, then all of those menu items are available that are needed to edit the text. If you have selected graphics in a document, then you will see all of the menu items that can be used to edit graphics.


கோப்பு

இக்கட்டளைகள் நடப்பு ஆவணத்திற்கு ஆகும்; ஒரு புது ஆவணத்தைத் திறப்பதற்கோ செயலியை மூடுவதற்கோ பொருந்தும்.

தொகு

இந்தப் பட்டியானது, நடப்பு ஆவணத்தின் உள்ளடக்கங்களைத் தொகுப்பதற்கான கட்டளைகளைக் கொண்டுள்ளது.

பார்வை

ஆவணத்தின் திரைக் காட்சி கட்டுப்படுத்துதலுக்கான கட்டளைகளை இந்தப் பட்டி கொண்டுள்ளது.

நுழை

கலங்கள், நிரைகள், தாள்கள், கல பெயர்கள் போன்ற புதுத் தனிமங்களை நடப்பு ஆவணத்தினுள் நுழைப்பதற்கான கட்டளைகளை நுழை பட்டியானது கொண்டுள்ளது.

வடிவூட்டு

வடிவூட்டு பட்டியானது தேர்ந்த கலங்கள், பொருள்கள், உங்கள் ஆவணத்தின் கல உள்ளடக்கங்கள் போன்றவற்றின் வடிவூட்டலுக்கான கட்டளைகளைக் கொண்டுள்ளன.

தாள்

இந்தப் பட்டி தாளையும் அதன் தனிமங்களையும் மாற்றியமைப்பதற்கான, நிர்வகிப்பதற்கான கட்டளைகளைக் கொண்டுள்ளது.

தரவு

நடப்புத் தாளிலிள்ள தரவைத் தொகுக்க தரவு பட்டிக் கட்டளைகளைப் பயன்படுத்துக. நீங்கள் வீச்சுகளை வரையறுக்க முடியும், தரவை வரிசைபடுத்தவும் வடிகட்டவும் , முடிவுகளைக் கணக்கிட, தரவைத் திட்டவரையிட, சுழல் அட்டவணையை உருவாக்கவும் முடியும்.

கருவிகள்

எழுத்துக்கூட்டுகளைச் சரிபார்க்க, தாள் மேற்கோள்களைக் கண்டறிய, தவறுகளைக் கண்டுபிடிக்க, நிகழ்வோட்டங்களை வரையறுக்க ஆகியவற்றிற்கான கட்டளைகளை கருவிகள் பட்டி கொண்டுள்ளது.

சாளரம்

ஆவணச் சாளரங்களைக் கையாதலுக்கான, காட்சியளிப்பதற்கான கட்டளைகளைக் கொண்டுள்ளது.

உதவி

நீங்கள் LibreOffice உதவிக் கட்டகத்தைத் தொடக்கவும் கட்டுப்படுத்தவும் உதவிப் பட்டி அனுமதிக்கிறது.