தேர்ந்த கல வீச்சுக்குத் தானியக்க வடிவூட்டலைச் செயல்படுத்துதல்

தானியக்கவடிவூட்டுச் சிறப்பியல்பைப் பயன்படுத்தி ஒரு தாளுக்கான அல்லது தேர்ந்த கல வீச்சுக்கான வடிவூட்டை விரைவில் செயல்படுத்தலாம்.

ஓரு தாளிலோ தேர்ந்த கலவீச்சிலோ தானியக்கவடிவூட்டைச் செயல்படுத்துவதற்கு

 1. நீங்கள் வடிவூட்ட விரும்பும் கலங்கள், நிரல், நிரை ஆகியவற்றின் தலைப்பகுதிகள் உட்பட, தேர்க.

 2. வடிவூட்டு - தானிவடிவூட்டு ஐத் தேர்ந்தெடுக.

 3. தானியக்கவடிவூட்டில் உள்ளடக்க வேண்டிய பண்புகளைத் தேர்ந்தெடுக்க, மேலும் ஐச் சொடுக்குக.

 4. OK ஐச் சொடுக்குக.

  தேர்ந்த கலங்களின் வீச்சில் வடிவூட்டு செயல்படுத்தப்படுகிறது.

Note Icon

கல உள்ளடக்கங்களின் நிறத்தில் எந்தவொரு மாற்றத்தையும் நீங்கள் காணவில்லையென்றால், பார்வை - மதிப்பை முன்னிலைப்படுத்துதல் ஐத் தேர்ந்தெடுக.


விரிதாள்களுக்கான தானிவடிவூட்டத்தை வரையறுக்க

அனைத்து விரிதாள்களுக்கும் கிடைக்கக்கூடிய புதிய தானிவடிவூட்டத்தை நீங்கள் வரையறுக்கலாம்.

 1. ஒரு தாளை வடிவூட்டு.

 2. தொகு - அனைத்தையும் தேர் ஐத் தேர்ந்தெடுக.

 3. வடிவூட்டு - தானியக்கவடிவூட்டு ஐத் தேர்ந்தெடுக.

 4. சேர் ஐச் சொடுக்குக.

 5. தானிவடிவூட்டத்தைச் சேர் உரையாடலின் பெயர் பெட்டியில், வடிவூட்டத்திற்கான பெயரை உள்ளிடுக.

 6. OK ஐச் சொடுக்குக.