பிழை குறயீடுகள் LibreOfficeCalc

பின்வரும் அட்டவணை LibreOffice கல்க்கின் பிழை செய்திகளுக்கான ஒரு மேலோட்டம். இடஞ்சுட்டியைக் கொண்டிருக்கும் கலத்தில் பிழை ஏற்பட்டால், நிலைப்பட்டை இல் பிழையான செய்தி காட்சியளிக்கப்படுகிறது.

பிழையான குறியீடு

செய்தி

விளக்கம்

###

ஒன்றுமில்லை

உள்ளடக்கத்தைக் காண்பிக்க கலம் அகலமாக இல்லை.

501

செல்லாத வரியுரு

சூத்திரத்தில் உள்ள வரியுரு செல்லுபடியில்லை.

502

செல்லுபடியில்லாத வாதம்

செயலாற்றி வாதங்கள் செல்லுபடியில்லை. எடுத்துக்காட்டாக, SQRT() செயலாற்றியின் எண் எதிர்மறையாக உள்ளது, இதற்கு தயவு செய்து IMSQRT()-யைப் பயன்படுத்தவும்.

503
#NUM!

செல்லாத மிதக்கும் புள்ளி செயல்பாடு

ஒரு கணக்கீடு வரையறுத்த மதிப்பு வீச்சின் நிரம்பிவழிதலை ஏற்படுத்துகிறது.

504

அளவுரு பட்டியலி்ன் பிழைகள்

செயலாற்றி அளவுரு செல்லுபடி ஆகவில்லை, எ.கா, எண்ணுக்குப் பதிலாக உரை, அல்லது கல மேற்கோளுக்குப் பதிலாக திரள மேற்கோள்.

508

பிழை: இணை காணவில்லை

அடைப்பைக் காணவில்லை, எ.கா: மூடும் அடைப்புகள் இருக்கின்றன, ஆனால் திறக்கும் அடைப்புகள் இல்லை.

509

செய்கருவி காணவில்லை

செய்கருவியைக் காணவில்லை, எ.கா: "=2(3+4) * ", இதில் "2" க்கும் "("க்குமிடையே உள்ள செய்கருவியைக் காணவில்லை.

510

மாறி காணவில்லை

மாறியைக் காணவில்லை, எ.கா: இரு செய்கருவிகள் "=1+*2" ஒன்றாக இருக்கும் போது.

511

காணாமல் போன மாறி

செயலாற்றிகளுக்கு வழங்கப்படுகின்ற மாறிகளை விட மேலும் மாறிகள் தேவைப்படுகின்றன, எ.கா : மற்றும்(), அல்லது() போன்றவை.

512

சூத்திரம் நிரம்பிவழிதல்

தொகுப்பவர்:சூத்திரத்தில் அகப்புற அறிகுறிகள்மொத்த எண்ணிக்கையில் (அவை செய்கருவிகள்,மாறிகள்,அடைப்புகள்)8192 பெருகுகின்றன.

513

சரம் நிரம்பிவழிதல்

Compiler: an identifier in the formula exceeds 64 KB in size. Interpreter: a result of a string operation exceeds 64 KB in size.

514

அகம் நிரம்பிவழதல்

எண் தரவுகளில் (அதிகபட்சம். 100000)வரிசைப்படுத்தும் நடவடிக்கை முயற்சி அதிகமாக்கப்பட்டது அல்லது ஒரு கணக்கீட்டு அடுக்கில் நிரம்பிவழிகிறது.

516

அக தொடரமைப்பில் பிழை

அச்சுவார்ப்புரு அடுக்கு கணக்கீட்டில் எதிர்ப்பார்க்கப்படுகிறது, ஆனால் கிடைக்கவில்லை.

517

அகத் தொடரமைப்புப் பிழை

அறியாத நிரற்றொடர் எடுத்துக்காட்டாக புதிய செயல்பாடு இல்லாத ஒரு ஆவணம் செயல்பாடு இல்லாதப் பழைய பதிப்பில் ஏற்றப்பட்டுள்ளது.

518

அகத் தொடரமைப்புப் பிழை

மாறி கிடைக்கவில்லை

519
#மதிப்பு

முடிவு இல்லை(#மதிப்பு கலத்தை விட பிழையில் உள்ளது:519!)

ஒரு வளைவின் மதிப்பு சூத்திரம் வரையறைகு ஒத்துபோகவில்லை; அல்லது சூத்திரத்தில் குறிப்பிடபட்டுள்ள மேற்கோள் கலங்கள் எண்ணுக்குப் பதிலாகப் பல உரை கொண்டுள்ளது.

520

அகத்தொடரமைப்பு வழு

தொகுப்பாளர் அறியாத நிரற்றொடரை உருவாக்குவார்

521

Internal syntax error

முடிவு இல்லை.

522

சுழற்சி மேற்கோள்

சூத்திரத்தில் நேரடியாக அல்லது மறைமுகமாகக் குறிக்கும்மற்றும் மீள்செய்கைகளின் தேர்வைக் கீழ் அமைக்கப்படவில்லை-LibreOffice கல்க்-கணக்கிடு.

523

கணக்கீட்டுச் செயல்முறை ஒருங்குவிக்கவில்லை

செயலாற்றி ஒரு தவறவிட்டது, அல்லது பங்கேற்பு குறிப்புகள் அமைக்க அதிகபட்ச நடவடிக்கைகளை குறைந்தபட்ச மாற்றம் அடைய வேண்டாம்.

524
#REF

செல்லாத மேற்கோள்கள்(Err:524 பதிலாகக் #RFF கலம் கொண்டிருக்கின்றன)

தொகுப்பாளர்:வரிசை அல்லது நிரலில் பெயர் விவரம் தீர்க்க முடியாது.மொழிப்பெயர்ப்பாளர்: சூத்திரத்தில் நிரல்,வரிசை அல்லது தாள் காணாதக் கலம் மேற்கோளாக கொண்டிருக்கும்.

525
#NAME?

செல்லாதப் பெயர்கள்(Err:525 பதிலாக #NAME கலம் கொண்டிருக்கும்?)

ஒரு அடையாளங்காட்டியால் மதிப்பீடு செய்துவிட முடியாது,எ.கா,செல்லும் மேற்கோள்கள் இல்லை,செல்லும் செயற்கள பெயர்கள் இல்லை, நிரல்/வரிசை விளக்கச்சீட்டு இல்லை, பெருமம் இல்லை, தவறான தசம பிரிப்பி, மேல் சேர் காணபடவில்லை.

526

Internal syntax error

வழமையில், இனி பயன்படுத்தப்படாது, ஆனால் செயற்கள சூத்திரத்தின் முடிவு என்றால் பழைய ஆவணங்களில் இருந்து வர முடியும்.

527

அக நிரம்பிவழிதல்

மொழிப்பெயர்ப்பாளர்: மேற்கோள்கள், ஒரு கலம் மற்றொரு கலத்தை மேற்கொள்களாக்கும் பொழுது தொகுக்கப்பட்டது.

532
#DIV/0!

சுழியத்தால் வகுத்தல்.

செய்கருவி வகுத்தர்/ வகு எண் 0
சில செயலாற்றிகள் இந்தப் பிழையைத் திருப்பும்,எ.கா:
ஒரு வாதம் குறைவாக VARP இருக்கும்
ஒரு வாதம் குறைவாகSTDEVP இருக்கும்
இரு வாதம் குறைவாக VAR இருக்கும்
இரு வாதம் குறைவாகSTDEV இருக்கும்
STANDARDIZE stdev உடன்=0
NORMDIST stdev உடன்=0