பெருக்கம்

நடப்பு ஆவணத்தின் திரைக் காட்சியைப் பெரிதாக்குகிறது. நடப்பு உருவளவு காரணியானது நிலைப்பட்டை இல் காட்சியளிக்கபப்டுகிறது.

அதிகபட்ச உருவளவு காரணி 400% ஆகும்.

படவுரு

பெருக்கம் செய்