செயலாற்றி

நடப்புக் கலத்திற்கான ஒரு சூத்திரத்தைச் சேர்க்கிறது. இந்தப் படவுருவைச் சொடுக்கவும், பிறகு உள்ளீட்டு வரி இல் சூத்திரத்தைச் சேர்க்கவும்.

உள்ளீட்டு வரிபெட்டி இயக்கத்தில் இல்லாதபோது மட்டுமே படவுரு கிடைக்கப்பெறும்.

Icon

செயலாற்றி