தலைப்பகுதிகள் & அடிப்பகுதிகள்

தலைப்பகுதிகளையும் அடிப்பகுதிகளையும் வரையறுக்கவும் வடிவூட்டவும் உங்களை அனுமதிக்கிறது.

தலைப்பகுதிகளும்/அடிப்பகுதிகளும் உரையாடலானது, தலைப்பகுதிகளையும் அடிப்பகுதிகளையும் வரையறுப்பதற்கான கீற்றுகளைக் கொண்டிருக்கிறது.ஒரே மாதிரி உள்ளடக்கம் இடது/வலது தேர்வுகள் பக்க பாணிஉரையாடலில் குறிக்கப்படவில்லை என்றால் இடது, வலது பக்க தலைப்பகுதிகளுக்கும் அடிப்பகுதிகளுக்கும் தனித்தனியான கீற்றுகள் இருக்கும்.

இக்கட்டளையை அணுக...

Choose Insert - Headers and Footers.


தலைப்பகுதி/அடிப்பகுதி

பக்க பாணிக்கான தலைப்பகுதியையோ அடிப்பகுதியையோ வரையறுக்கவோ வடிவூட்டவோ செய்கிறது.

Reset

Resets changes made to the current tab to those applicable when this dialog was opened.