உரையாடல் தொகுப்பியிலுள்ள கட்டுப்பாடுகளுக்கான நிரலாக்க எடுத்துக்காட்டுகள்

The following examples are for a new dialog called "Dialog1". Use the tools on the Toolbox bar in the dialog editor to create the dialog and add the following controls: a Check Box called "CheckBox1", a Label Field called "Label1", a Button called "CommandButton1", and a List Box called "ListBox1".

Warning Icon

Be consistent with uppercase and lowercase letter when you attach a control to an object variable.


ஏற்றுகிற உரையாடல்களுக்கான உலகமைய செயலாற்றி

Function LoadDialog(Libname as String, DialogName as String, Optional oLibContainer)

Dim oLib as Object

Dim oLibDialog as Object

Dim oRuntimeDialog as Object

  If IsMissing(oLibContainer) Then

    oLibContainer = DialogLibraries

  End If

  oLibContainer.LoadLibrary(LibName)

  oLib = oLibContainer.GetByName(Libname)

  oLibDialog = oLib.GetByName(DialogName)

  oRuntimeDialog = CreateUnoDialog(oLibDialog)

  LoadDialog() = oRuntimeDialog

End Function

ஓர் உரையாடலைக் காட்சியளித்தல்

மாறிகளின் REM உலகமைய வரையறை

Dim oDialog1 AS Object

Sub StartDialog1

  BasicLibraries.LoadLibrary("Tools")

  oDialog1 = LoadDialog("Standard", "Dialog1")

  oDialog1.Execute()

End Sub

நிரலியிலுள்ள கட்டுப்பாடுகளின் பண்புகளை வாசி அல்லது தொகு

Sub Sample1

  BasicLibraries.LoadLibrary("Tools")

  oDialog1 = LoadDialog("Standard", "Dialog1")

  REM உரையாடல் ஒப்புருவைப் பெறு

  oDialog1Model = oDialog1.Model

  REM Label1-இன் உரையைக் காண்பி

  oLabel1 = oDialog1.GetControl("Label1")

  MsgBox oLabel1.Text

  REM கட்டுப்பாடு Label1-க்கான புதிய உரையை அமை

  oLabel1.Text = "புதிய கோப்புகள்"

  CheckBox1 கட்டுப்பாடுக்கான REM காட்சி ஒப்புரு பண்புகள்

  oCheckBox1Model = oDialog1Model.CheckBox1

  MsgBox oCheckBox1Model.Dbg_Properties

  கட்டுப்பாட்டு ஒப்புருக்கான தெரிவுப்பெட்டி1க்கான புதிய நிலையை REM அமைக்கும்

  oCheckBox1Model.State = 1

  கட்டுப்பாடு கட்டளை பொத்தான்1 க்கான ஒப்புரு பண்புகளைக் REM காட்டும்

  oCMD1Model = oDialog1Model.CommandButton1

  MsgBox oCMD1Model.Dbg_Properties

  கட்டுப்பாடு கட்டளை பொத்தான்1 இன் பண்புகளை REM காட்டும்

  oCMD1 = oDialog1.GetControl("CommandButton1")

  MsgBox oCMD1.Dbg_Properties

  REM உரையாடலை நிறைவேற்று

  oDialog1.Execute()

End Sub

பட்டியல்பெட்டியில் ஒரு உள்ளீடைச் சேர்க

Sub AddEntry

  BasicLibraries.LoadLibrary("Tools")

  oDialog1 = LoadDialog("Standard", "Dialog1")

  REM ஒரு புதிய உள்ளீட்டை ListBox-இல் சேர்க்கிறது

  oDialog1Model = oDialog1.Model

  oListBox = oDialog1.GetControl("ListBox1")

  Dim iCount as integer

  iCount = oListbox.ItemCount

  oListbox.additem("New Item" & iCount,0)

End Sub

ஒரு பட்டியல் பெட்டியிலிருந்து ஒரு உள்ளீட்டை அகற்று.

Sub RemoveEntry

  BasicLibraries.LoadLibrary("Tools")

  oDialog1 = LoadDialog("Standard", "Dialog1")

  REM பட்டியல் பெட்டியில் உள்ள முதல் உள்ளீட்டினை அகற்றும்

  oDialog1Model = oDialog1.Model

  oListBox = oDialog1.GetControl("ListBox1")

  oListbox.removeitems(0,1)

End Sub